Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank

உலகம்

அமெரிக்க திரைப்படங்களுக்கு தடை விதித்த சீனா

அமெரிக்க திரைப்படங்களுக்கு தடை விதித்த சீனா

சீன அரசு, அமெரிக்கத் திரைப்படங்களை நாட்டிற்குள் இறக்குமதி செய்வதற்கு முழுமையான தடையை விதித்துள்ளதாக சீன ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது. இந்த அதிரடி முடிவு, உலகின் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் சந்தைகளில் ஒன்றாக விளங்கும் சீனாவில் அமெரிக்க சினிமாவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Apr 08, 202510:48 AM
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7ஆக பதிவாகியுள்ளது. வடக்கு சுமத்ராவில் நள்ளிரவு 1.19 மணிக்கு பூமிக்கு அடியில் 37 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Apr 08, 202509:28 AM
வருமான வரி துறையில் 20,000 ஊழியர்கள் பணிநீக்கம்!

வருமான வரி துறையில் 20,000 ஊழியர்கள் பணிநீக்கம்!

அமெரிக்காவின் உள்நாட்டு வருவாய் சேவை துறையைச் சேர்ந்த 20,000 அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் உள்நாட்டு வருவாய் சேவை துறையின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த துறையில் நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.

Apr 07, 202511:48 AM
காசா மீது இஸ்ரேல் தாக்குதல் : பெண்கள், குழந்தைகள் உட்பட 24 பேர் பலி

காசா மீது இஸ்ரேல் தாக்குதல் : பெண்கள், குழந்தைகள் உட்பட 24 பேர் பலி

காசாவுக்கு எதிரான முதற்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த 18ஆம் திகதி காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 400இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

Apr 07, 202506:14 AM
தங்கம் விலை 38 சதவீதம் வரை குறைய வாய்ப்பு

தங்கம் விலை 38 சதவீதம் வரை குறைய வாய்ப்பு

அமெரிக்காவைச் சேர்ந்த பங்குச் சந்தை நிபுணர் ஜான் மில்ஸ், தங்கத்தின் விலை தற்போதைய உச்சத்தில் இருந்து 38 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளார். இது சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் கருதுகிறார்.

Apr 04, 202511:51 AM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title