Nov 16, 2026 - 08:35 PM

தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகை மிருணாளினி ரவி, ஆன்மிகப் பேச்சாளர் மகா விஷ்ணுவை கரம்பிடித்துள்ளார்.
குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், இந்து பாரம்பரிய முறைப்படி, மலேசியாவின் லங்காவி தீவில், நேற்று திருமணம் செய்துகொண்டனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் இருவரும் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட நிலையில், நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது.

































