Header Logo

பல்சுவை
புதைக்கப்பட்ட சடலத்தை இறைச்சிக்கடை முன் வீசி சென்ற நபர்!

Feb 10, 2025 - 11:51 AM -

0

புதைக்கப்பட்ட சடலத்தை இறைச்சிக்கடை முன் வீசி சென்ற நபர்!

இந்தியாவின் தேனி மாவட்டம் பழனிச்செட்டிப்பட்டியில் இறைச்சிக்கடை நடத்தி வருபவர் மணியரசன். இவர் தனக்கு பழக்கமான சுடுகாட்டில் பணியாற்றி வரும் குமார் என்பவருக்கு இலவசமாக இறைச்சி வழங்கி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று (09) காலை இறைச்சிக்கடைக்கு வந்த குமார், மணியரசனிடம் இலவசமாக இறைச்சி வழங்குமாறு கேட்டுள்ளார்.

அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததால் குமாருக்கு இலவசமாக இறைச்சி வழங்க மணியரசன் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த குமார் அங்கிருந்து கிளம்பிச் சென்று, சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்த ஒரு பெண்ணின் சடலத்தை தோண்டி எடுத்துள்ளார். பின்னர் அந்த சடலத்தை எடுத்து வந்து மணியரசனின் இறைச்சிக்கடை முன்பு வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்ட நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் சடலத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும், உடலை வீசிவிட்டு தப்பிச் சென்ற குமாரரை தேடி வருகின்றனர்.

Comments
0

MOST READ

காணொளி
70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

title