Header Logo

செய்திகள்
பஹல்காம் தாக்குதல் - பொதுநல வழக்கை ஏற்க இந்திய உயர் நீதிமன்றம் மறுப்பு

May 1, 2025 - 03:53 PM -

0

பஹல்காம் தாக்குதல் - பொதுநல வழக்கை ஏற்க இந்திய உயர் நீதிமன்றம் மறுப்பு

பகல்ஹாம் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான பொதுநல மனுவை தள்ளுபடி செய்வதாக இந்திய உயர் நீதிமன்றம் உத்தரவட்டது. 

பகல்ஹாம் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை வேண்டுமென உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு விசாரணையின் போது, பொறுப்பற்ற முறையில் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளதாக வழக்கு தொடர்ந்தவருக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், “இதுபோன்ற பொதுநல வழக்கு விசாரணை அமைப்புகளுக்கு மனச்சோர்வை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளது. பஹல்காம் சம்பவம் தொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது. இதுபோன்ற சம்பவத்தின்போது, அனைவரும் தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்,”என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

Comments
0

MOST READ

காணொளி
டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

title