உலகம்
ஐ.நா பாதுகாப்பு சபை அவசர அமர்வு - மூன்று நாடுகளின் முன்மொழிவு

Jun 23, 2025 - 08:19 AM -

0

ஐ.நா பாதுகாப்பு சபை அவசர அமர்வு - மூன்று நாடுகளின் முன்மொழிவு

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை அவசர அமர்வின் போது, மத்திய கிழக்கில் உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தம் கோரும் தீர்மானத்தை ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் முன்மொழிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Comments
0

MOST READ
01
02
03
04
05