Jul 30, 2025 - 09:53 AM -
0
கலஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெல்தோட்டை, பட்டியகம பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் இன்று (30) காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
தெல்தோட்டை, பட்டியகம பிரதேசத்தில் வசித்து வந்த இளைஞர் ஒருவர், தனது வீட்டுக்கு முன்பு உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
--