Aug 2, 2025 - 11:03 AM -
0
தெலுங்கில் சுபம் என்ற படத்தை தயாரித்து கெஸ்ட் ரோலில் நடித்திருந்த சமந்தா, தற்போது தமது பிட்னஸ் ரகசியம் குறித்த ஒரு தகவலையும் வெளியிட்டு உள்ளார்.
தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் அவர், தமது உடல் மீதும் அதிக அக்கறை செலுத்தி வருகின்றார்.
ஹிந்தியில் உருவாகி வரும் த பிளடி கிங்டம் என்ற வெப் சீரியலில் நடித்து வரும் சமந்தா, மா இண்டி பங்காரம் என்ற படத்தில் நாயகியாகவும் நடிக்கவுள்ளார்.
தயாராகியுள்ள சமந்தா, தனது உடல் எடையை பெரிய அளவில் குறைத்து ஸ்லிம்மான தோற்றத்துக்கு மாறியுள்ளார்.
இதனிடையே தமது பிட்னஸ் ரகசியம் தொடர்பில் கருத்து வௌியிட்டுள்ள அவர், தற்போது தான் பதப்படுத்தப்பட்ட உணவுகளை மட்டுமே எடுத்துக் கொண்டு வருவதாக கூறியுள்ளார்.
அத்துடன் கோலிபிளவர் உள்ளிட்ட ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை மட்டுமே எடுத்துக் கொள்வதால் தாம் ஸ்லிம் தோற்றத்திற்கு மாறியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.