Aug 25, 2025 - 10:18 AM -
0
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யபட்டு சுகயினம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் குணமடைய வேண்டி பொகவந்தலாவ செல்வகந்த ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்றது.
இந்த விசேட பூஜையில் பொகவந்தலாவ செலாவகந்த தோட்ட பொதுமக்கள் ஆலய பாரிபால சபையினர் நோர்வூட் பிரதேசசபையின் முன்னாள் தலைவர் ரவிகுழந்தைவேல் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பாக மக்கள் தமது கருத்துக்களை தெரிவித்தனர்.
--