Header Logo
விளையாட்டு
ஹொங்கொங்கிற்கு ஆப்கான் நிர்ணயித்த வெற்றி இலக்கு

Sep 10, 2025 - 06:39 AM

ஹொங்கொங்கிற்கு ஆப்கான் நிர்ணயித்த வெற்றி இலக்கு
Mobitel inner

ஆப்கானிஸ்தான் மற்றும் ஹொங்கொங் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது. 

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 188 ஓட்டங்களை பெற்றுள்ளது. 

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Sediqullah Atal ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றதுடன், Azmatullah Omarzai 53 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். 

பந்து வீச்சில் ஹொங்கொங் அணி சார்பில் Ayush Shukla மற்றும் Kinchit Shah தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர். 

இதற்கமைய ஹொங்கொங் அணிக்கு 189 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

செம்மறி என்று கூறுவது பிழை!

செம்மறி என்று கூறுவது பிழை!

Mobitel Upahara