Header Logo

சினிமா
ரவி மோகன் புது girlfriend!

Oct 10, 2025 - 01:41 PM -

0

ரவி மோகன் புது girlfriend!

நடிகர் ரவி மோகன் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஆர்த்தியை அவர் பிரிவதாக அறிவித்த பிறகு தற்போது புது தோழி கெனிஷாவை தான் ரவி மோகன் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் உடன் அழைத்து செல்கிறார். 

மேலும் தனது தயாரிப்பு நிறுவன தொடக்க நிகழ்ச்சியிலும் ரவி மோகன் கெனிஷா பற்றி மிக உருக்கமாக பேசி இருந்தார். அவர் மட்டும் இல்லை என்றால், என அவர் சொன்னது பெரிய அளவில் வைரல் ஆனது. 

இந்நிலையில் கெனிஷாவின் சமூக வலைதள ஸ்டோரியை பார்த்த பலரும் அவர் கர்ப்பமாக இருக்கிறாரா என கேள்வி எழுப்பி வருகிறார்களாம். 

அதற்கு பதில் அளித்த கெனிஷா தான் கர்ப்பமாக இல்லை என விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title