Header Logo

சினிமா
Bigg Boss 9 இல் குறைவான ஓட்டுகள்!

Oct 14, 2025 - 06:49 PM -

0

Bigg Boss 9 இல் குறைவான ஓட்டுகள்!

பிக் பாஸ் 9 ஆம் சீசனில் கடந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறி இருந்தார்கள். நந்தினி இடையில் வெளியேறிவிட்ட நிலையில் பிரவீன் காந்தி வார இறுதியில் விஜய் சேதுபதியால் எலிமினேட் செய்யப்பட்டார். 

இந்நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நேற்று (13) நடைபெற்றது. அதில் பாரு, கம்ருதின், அரோரா, FJ, அப்சரா, ரம்யா, கெமி, சபரி மற்றும் திவாகர் என மொத்தம் 9 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டனர். 

இந்நிலையில் இந்த போட்டியாளர்களில் அப்சராவுக்கு தான் மிக குறைந்த வாக்குகள் வருவதாகவும், அவர் தான் வாரம் எலிமினேட் ஆக போகிறார் என்றும் தெரிகிறது. 

வாட்டர்மெலன் திவாகர் மற்றும் சபரி ஆகியோருக்கு தான் அதிகம் வாக்குகளும் வருகிறதாம், அதனால் அவர்கள் முதலில் save ஆக வாய்ப்பிருக்கிறது.

Comments
0

MOST READ

காணொளி
டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

title