சினிமா
வைல்டு கார்டு பற்றி வந்த அப்டேட்

Oct 17, 2025 - 04:14 PM -

0

வைல்டு கார்டு பற்றி வந்த அப்டேட்

பிக் பாஸ் 9 ஆம் சீசன் தொடங்கி தற்போது 2 ஆவது வாரம் நடந்து வருகிறது. இருப்பினும் ஷோவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்காத நிலை தான் இருக்கிறது. 

தற்போது ஷோவில் இருக்கும் போட்டியாளர்களின் செயல்களும் தொடர்ந்து விமர்சனங்களை சந்தித்து வருகிறது. மேலும் சில போட்டியாளர்கள் 18+ ஷோவாக இதை மாற்றி வருவதாகவும் நெட்டிசன்கள் தற்போது விமர்சித்து 

இந்நிலையில் அடுத்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்குள் புது வைல்டு கார்டு என்ட்ரி வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

வரப்போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Comments
0

MOST READ
01
02
03
04
05