Dec 8, 2025 - 05:03 PM -
0
வெள்ள அனர்த்தம் காரணமாக சேதமடைந்த A - 35 பரந்தன் முல்லைத்தீவு வீதியின் பதினோராவது கிலோமீற்றரில் உள்ள பாலம் புனரமைப்பு பணியில் ஈடுபடுவதற்காக இந்திய இராணுவ பொறியியல் அணியைச்சேர்ந்த 37 இந்திய இராணுவத்தினர்.
இன்று (08) கிளிநொச்சிக்கு வருகை தந்து புனரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் இலங்கை இராணுவத்தினர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்களும் இனைந்து பாலம் புனரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
--

