Header Logo
SLIC
Rhythams of Lanka
பல்சுவை
அமெரிக்கா - சீனா இடையே தீவிரமாகும் பனிப்போர்!

Feb 13, 2026 - 04:44 PM

அமெரிக்கா - சீனா இடையே தீவிரமாகும் பனிப்போர்!
Mobitel inner

சீன ராணுவ அதிகாரிகளை உளவாளிகளாக தேர்வு செய்யும் நோக்கில் அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ வெளியிட்ட வீடியோ இருநாடுகளுக்கு இடையிலான பனிப்போரை தீவிரப்படுத்தியுள்ளது. 

சீனாவில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அந்நாட்டின் உயர்மட்ட ராணுவ தளபதி ஜாங் யூக்ஸியா மற்றும் மூத்த ராணுவ அதிகாரி லியூ ஜென்லி பதவி நீக்கம் செய்யப்பட்டனர். 

இதற்கான காரணத்தை சீன அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்காத நிலையில், இந்த சூழலை அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ தனக்கு சாதகமாக்கிக் கொள்ள முயற்சித்துள்ளது. 

அதாவது, சீன ராணுவத்திற்குள் இருக்கும் அதிகாரிகளை உளவாளிகளாக தேர்வு செய்யும் நோக்கில் சிஐஏ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஒரு சீன ராணுவ அதிகாரிக்கு தனது அரசாங்கத்தின் மீது இருக்கும் அச்சத்தையும், நம்பிக்கையின்மையையும் வெளிப்படுத்தும் வகையில் வீடியோ சித்தரிக்கப்பட்டுள்ளது. 

மேலும் தலைமைப் பண்பு கொண்டவர்கள், சந்தேகத்திற்கு உள்ளாக்கப்பட்டு, இரக்கமின்றி பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று சீன அதிகாரிகளை அந்நாட்டு அரசு எச்சரிப்பது போன்ற வசனங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.


MOST READ

காணொளி
கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

தீர்த்தோற்சவம்!

தீர்த்தோற்சவம்!

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

தேர்த்திருவிழா!

தேர்த்திருவிழா!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

Mobitel Upahara