Header Logo
SLIC
ஜோதிடம்
இன்றைய ராசிப்பலன் (20.2.2026)!

Feb 20, 2026 - 09:41 AM

இன்றைய ராசிப்பலன் (20.2.2026)!
Mobitel Inner 1278
EDEX Inner

இன்று (20) மீன ராசியில் உத்திரட்டாதி பின்பு ரேவதி நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று உங்கள் அரசியல் துறையில் தொடர்புகளால் நன்மை கிடைக்கும். கிரக சேர்க்கையால் கேந்திர யோகம் உருவாகிறது. இன்று சிம்ம ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. 

மேஷ ராசி பலன் 

மேஷ ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று விரய ஸ்தானத்தில் சந்திரனின் சஞ்சாரம் செய்கிறார். அதனால் இன்று செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ள நாள். இன்று சில சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். எந்த ஒரு செயலையும் தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டிய நாள். வியாபாரம் தொழில் செய்யக்கூடியவர்களுக்கு குறிப்பிடத்தக்க நல்ல ஒப்பந்தம் கிடைக்கும். மேலும் பணியிடம் அல்லது அரசாங்கத்திடமிருந்து உங்களுக்கு சிறப்பு மரியாதை கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கைக்கான நல்ல வாய்ப்புகள் ஏற்படும். 

ரிஷப ராசி பலன் 

ரிஷப ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று உங்கள் கவனம் புதிய திட்டங்களில் இருக்கும். இன்று உங்கள் மனதில் அமைதி நிறைந்திருக்கும். சட்ட பிரச்சனைகளில் வெற்றி கிடைக்கும். வீடு அல்லது வேலை தொடர்பான இடமாற்றம் எதிர்பார்க்கலாம். ஸ்டாலின் பிற்பகுதியில் எந்த ஒரு சிக்கலையும் இந்த தைரியமாக எதிர் கொள்வீர்கள். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் சுகமான மாற்றங்கள் ஏற்படும். இன்று நீண்ட காலம் ஆசைகள் நிறைவேறும். வேளையில் சூழல் சாதகமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். 

மிதுன ராசி பலன் 

மிதுன ராசி சேர்ந்தவர்களுக்கு மிகவும் ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும். படைப்பு மற்றும் கலை துறையில் உள்ளவர்களுக்கு இன்று சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்று நீங்கள் நினைத்த வேலைகளை சரியாக முடிக்க முடியாது. இன்று குடும்ப பொறுப்புகள் மற்றும் பணியிடம் தொடர்பாக சிறிதளவு ஓய்வு கிடைக்கும். வேலை வியாபாரம் தொடர்பான திட்டங்கள் மனதில் தோன்றும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு பெற முயற்சி செய்யவும். இன்று உங்களுடைய செல்வ நிலை எதிர்பார்த்த நிலையில் இருக்கும். 

கடக ராசி பலன் 

கடக ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று மிகவும் ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும். அர்ப்பணிப்பு உணர்வுடன் நீங்கள் எந்த வேலையை செய்தாலும் மகிழ்வுடன் அடைப்பழம் நடைபெறலாம். சில நாட்களாக முடிக்கப்படாத பணிகள் நிறைவேற்ற முடியும். இன்று குடும்பத்தில் முக்கிய விவாதங்கள் நடக்கும். அலுவலகத்தில் உங்களுடைய யோசனை சாதகமான பலனை மற்றும் மரியாதையை பெற்று தரும். இன்று உங்கள் சமூக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். திருமணத்திற்கான முயற்சிகளின் நல்ல செய்தி தேடி வரும். 

சிம்ம ராசி பலன் 

சிம்ம ராசி சேர்ந்தவர்களுக்கு பரபரப்பான நாளாக இருக்கும். இன்று ஆன்மீகம் மற்றும் சமூக நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்களுடைய புத்திசாலித்தனமான செயல்பாடு கடின சூழலை சமாளிக்க உதவும். பணியிடத்தில் மூத்த அதிகாரிகளின் சில தொந்தரவு சந்திக்க வாய்ப்பு உண்டு. மாலை நேரத்தில் மகிழ்ச்சியான நிலையை அனுபவிப்பீர்கள். இன்று உங்களுடைய மன ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் வலுவாக இருப்பீர்கள். உங்கள் திட்டங்களை மறுபரிசீலனை செய்து செயல்படுவது நல்லது. 

கன்னி ராசி பலன் 

கன்னி ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று புதிய நபர்களுடன் பழகுவதில் கவனம் தேவை. அதில் நிதானம் மற்றும் எச்சரிக்கையை கடைபிடிக்கவும். குடும்பத்திலும் பணியிடத்திலும் மற்றவர்களுடன் மோதலில் ஈடுபடாமல் கவனமாக இருக்கவும். இன்று நீங்கள் சில சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அல்லது அதை நிர்வகிக்க வாய்ப்பு உண்டு. கடந்த கால தவறுகள் மீண்டும் ஏற்படாதவாறு செயல்படவும். இன்று புதிய வாய்ப்புகள் தேடி வர வாய்ப்பு உள்ளது. 

துலாம் ராசி பலன் 

துலாம் ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று நன்மை அதிகரிக்க கூடிய நாள். உங்கள் வேலை தொடர்பாக அனைத்து சச்சரவுகளும் தீரும். ஒரு புதிய திட்டத்தில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பம் மற்றும் பணியிடம் தொடர்பாக இருக்கும் கடின சூழல் நீங்கும். இன்று சொத்து தொடர்பாக சில சிக்கல் உருவாக்க முயற்சிக்கலாம்.உங்களுடைய கோபம் மற்றும் பிடிவாத குணத்தை விடுத்து சூழலுக்கு ஏற்ப புரிந்து செயல்படவும். இன்று மனதை சமநிலைப்படுத்தி செயல்பட்டால் வேலையில் வேகம் ஏற்படும். 

விருச்சிக ராசி பலன் 

விருச்சிக ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று உங்களுடைய நிதி நிலைமை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய நாள். முழுவதும் லாபகரமான வாய்ப்புகள் உங்களைத் தேடி வர வாய்ப்பு உண்டு.இன்றைய தினம் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்கள் வேலை மற்றும் தொழில் தொடர்பாக புதுமைகளை உருவாக்குவதன் மூலம் எதிர்காலத்தில் நன்மை அடைய வாய்ப்பு உண்டு. உங்கள் வேலை அல்லது தொழில் தொடர்பாக புத்துயிர் பெறுவீர்கள். இன்று பல நல்ல மாற்றங்கள் ஏற்படும். 

தனுசு ராசி பலன் 

தனுசு ராசிக்கு இன்று எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள். உங்களின் வியாபாரம் தொடர்பாக நீங்கள் எடுக்கும் சிறிய ஆபத்தான முயற்சிகள் குறிப்பிடத்தக்க லாபத்தை தர வாய்ப்பு உண்டு. இருப்பினும் அதில் பேராசையுடன் செயல்பட வேண்டாம். இன்று அன்றாட பணிகளுடன் சில புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். அன்புக்குரியவர்களிடம் நீங்கள் நேரம் செலவிட அல்லது அவர்களுடன் பணம் செலவிட நேரிடும். இன்று உங்களைத் தேடி சில புதிய வாய்ப்புகள் வரும். 

மகர ராசி பலன் 

மகர ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று சாதகமான சூழல் ஏற்படும். கூட்டான்மை தொழில் லாபகரமான பலனை தரும். இன்று தினசரி வேலைகளை முடிக்க சொல்லும் சாதகமாகவும், சில புதிய நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும். இன்று உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பாக வைக்க முடிவுகளை எடுக்க வேண்டியது இருக்கும். இன்று உங்கள் எண்ணங்களில் நேர்மையை பேணுங்கள். தொழில் தொடர்பாக விதிகளை சரியாக கடைப்பிடிப்பது அவசியம். இன்று நீங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். 

மீன ராசி பலன் 

மீன ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று லாபகரமான நாளாக இருக்கும். தொழிலில் ரிஸ்க் எடுப்பது தவிர்க்க வேண்டிய நாள். இன்று உங்கள் பேச்சு மற்றும் செயலில் மென்மையை கடைப்பிடிப்பது பிரச்சனைகளை தீர்க்க உதவும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். சக ஊழியர்களுக்கு உங்களால் முடிந்த உதவி செய்வீர்கள். மன அழுத்தத்தை எளிதாக கையாள்வீர்கள். உங்கள் இலக்குகளை அடைய கடுமையாக உழைப்பீர்கள்.இன்று முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

Mobitel 1278