Header Logo

செய்திகள்
இஸ்ரேலிய வான்பரப்பை படிப்படியாகத் திறக்கத் திட்டம்

Mar 3, 2026 - 10:02 PM -

0

இஸ்ரேலிய வான்பரப்பை படிப்படியாகத் திறக்கத் திட்டம்

இஸ்ரேலின் பிரதான சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றான பென்-குரியன் விமான நிலையம், விமானச் சேவைகளைப் படிப்படியாக மீண்டும் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இஸ்ரேலிய வான்பரப்பை புதன்கிழமை முதல் வியாழக்கிழமை வரை இரண்டு கட்டங்களின் கீழ் படிப்படியாகத் திறப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

முதலாம் கட்டம்: மணித்தியாலத்திற்கு ஒரு பயணிகள் விமானத்தை மாத்திரம் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 

இரண்டாம் கட்டம்: மணித்தியாலத்திற்கு இரண்டு பயணிகள் விமானங்கள் வரை சேவைகளை அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. 

எவ்வாறாயினும், இரண்டாம் கட்டம் ஆரம்பிக்கப்படும் குறிப்பிட்ட காலவரையறை குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. 

பின்னணி ஈரான் மீது நடத்தப்பட்ட அமெரிக்க - இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் ஆரம்பமானதை அடுத்து, கடந்த சனிக்கிழமையன்று இஸ்ரேலின் வான்பரப்பு முழுமையாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

title