Header Logo
SLIC
ஜோதிடம்
இன்றைய ராசிப்பலன் (10.03.2026)!

Mar 10, 2026 - 09:05 AM

இன்றைய ராசிப்பலன் (10.03.2026)!
Mobitel Inner 1278
EDEX Inner

இன்று (10) விருச்சிகம் ராசியில் அனுஷம் பின்பு கேட்டை நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று கும்ப ராசியில் புதாத்திய யோகம் உருவாகும் நாள். இன்று சனி பெயர்ச்சி நடக்கிறது. இன்று மேஷ ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. 

மேஷம் ராசி பலன் 

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று தியானம், யாகம் என ஆன்மீக விஷயங்களில் மிகவும் ஆர்வம் காட்டுவீர்கள். உங்களுடைய செயல்பாடு குடும்பத்தில் மரியாதையை அதிகரிக்கும். இன்று உங்களுடைய முடிவு எடுக்கும் திறனால் சிறப்பான பயனடைவீர்கள். இன்று நாள் முழுவதும் சரி மற்றும் காயத்தில் போன்ற உடல் நலப் பிரச்சினைகளால் தொந்தரவு அனுபவிக்க நேரிடும். ஒரு நாள் முழுவதும் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வேலை, தொழிலில் நிதானத்தை கடைபிடிக்கவும். பெரிய முதலீடுகளை தவிர்க்கவும். 

ரிஷபம் ராசி பலன் 

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் பிள்ளைகளின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் அவர்களின் வெற்றியை கொண்டாடுவீர்கள். இன்று முக்கிய வேலைகளை தொடங்குவதற்கு முன் பெற்றோரின் ஆசிர்வாதம் பெற்று செயல்படுவது நல்லது. இன்று பணியிடத்தில் ஊழியர்களுடன் இணக்கமான சூழல் இருக்கும். வருமானத்திற்கான புதிய வழிகளை பெறுவீர்கள். இன்று நீங்கள் பூஜை, கோயிலுக்கு செல்லுதல் என மரண நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்று வருமான தர்ம காரியங்களில் நாட்டம் கொள்வீர்கள். 

மிதுனம் ராசி பலன் 

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று பிரச்சனை நல்லது வழக்கு தொடர்பான விஷயங்களில் சற்று சாதகமற்றதாக இருக்கும். அது தொடர்பாக சிந்தனையுடன் விரைவாக முடிவெடுக்க முயற்சி செய்யவும். உங்கள் வேலைகளை சில தடைகள் சந்திக்க வாய்ப்பு உண்டு. உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இன்று கலைத்துறையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படக்கூடிய நாள். மாணவர்கள் தங்கள் படிப்பு தொடர்பாக திட்டமிட்ட செயல்பாடு தேவை. சோம்பேறித்தனத்தை தவிர்க்க வேண்டிய நாள். 

கடகம் ராசி பலன் 

கடக ராசி அன்பர்களுக்கு இன்று நீண்ட வேலையில் இருந்த பணியை அழுத்தம் நீங்கும். உங்களுக்கு பதவி உயர்வு அல்லது பாராட்டு கிடைக்க வாய்ப்பு உண்டு. சிலருக்கு கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். அதனால் அதிக நேரம் கைபேசி பார்ப்பதை தவிர்க்கவும். இன்று உங்களுடைய முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். எங்க காரமான உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்கவும். இன்று எந்தவித பெரிய முதலீட்டிலும் தவிர்ப்பது அவசியம். எதிர்கால பாதுகாப்பை கருதி பொருளாதாரம் முன்னேற்றத்திற்காக உழைக்கவும். 

சிம்மம் ராசி பலன் 

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று தொழிலதிபர்கள் சில புதிய மாற்றங்களை காண்பார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலையில் மதிப்பு மற்றும் அதிகாரம் பெற வாய்ப்பு உண்டு. உங்களுடைய நிதி ஆதாயம் அதிகரிக்கும். உங்களுடைய குடும்பத்தினரிடமிருந்து சில நல்ல செய்திகளை பெறுவீர்கள். இன்று மாலை நேரத்தில் சமூக பணி அல்லது சில முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்களுடைய பணத்தை சரியான இடத்தில் முதலீடு செய்வதில் கவனம் செலுத்தவும். 

கன்னி ராசி பலன் 

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்திலும் பணியிடத்திலும் உங்களுடைய உரிமை அதிகரிக்கும். பொறுப்புகளை சரியாக செய்து முடிப்பீர்கள். இன்று உங்கள் ஆடம்பரத்திற்காக பணத்தை வீணடிக்க வேண்டாம். நாள் முழுவதும் இன்று சேவை மனப்பான்மையுடன் செயல்படுவீர்கள். இன்று உங்கள் குழந்தைகள் மூலம் பயனடைவீர்கள். இன்று உணவு சந்தோஷங்களை ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் ராசியின் அதிபதி ஆறாம் வீட்டில் வக்கிர நிலையில் இருப்பதால் உங்களுடைய செயல்பாடுகளை கவனம் தேவை. குறிப்பாக உங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். 

துலாம் ராசி பலன் 

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று இதயம் கவனமாக யோசித்து பேசவும். இன்று நீங்கள் சில இழப்புகளை சந்திக்க வாய்ப்பு உண்டு. தொழில் வியாபாரம் செய்யக்கூடியவர்கள் எதிர்பாராத அரசாங்க தடை அல்லது விதிகள் உங்களுக்கு எதிராக மாறலாம். இன்று எந்தவித ஆபத்தான முதலீடு அல்லது முயற்சிகளை தவிர்க்கவும். இன்று ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். குறிப்பாக இரத்த சோகை மற்றும் வாயு பிரச்சனைகள் காரணமாக உடல் பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும். 

விருச்சிகம் ராசி பலன் 

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று மதிப்புமிக்க பொருட்கள் வாங்க வாய்ப்பு உண்டு. இன்று வேலை வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு பதவி மற்றும் அதிகாரம் அதிகரிக்கும். இன்று உங்கள் குழந்தைகள் மீதான அன்பு இருக்கும். இன்று உங்களுடைய கோபம் தவிர்த்து நிதானமாக செயல்படவும். மேலும் சிக்கனம் மற்றும் தெய்வ சிந்தனை உங்களை மேம்படுத்தும். உங்கள் ஊழியர்களிடமிருந்து நீங்கள் ஏராளமான ஆதரவு, மகிழ்ச்சியைப் பெறுவீர்கள். 

தனுசு ராசி பலன் 

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று குருவின் நல்ல அருள் கிடைக்கும். இன்று வேலை தொடர்பாக விசுவாசத்துடன் செயல்படுவீர்கள். இன்று உங்களுக்கு ஆன்மீகத்தின் மீதான நாட்டம் அதிகரிக்கும். இன்று நீங்கள் இழந்த நிதி திரும்ப பெற வாய்ப்பு உண்டு. இன்று உங்கள் பிள்ளைகளிடமிருந்து சில நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. இன்று வேலை தொடர்பாக ஊழியர்களின் நம்பகத்தன்மையான ஆதரவு கிடைக்கும். 

மகரம் ராசி பலன் 

மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் உடல் வலிமையும், மனதில் உற்சாகமும் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டிய நாள். நீங்கள் விரும்பாவிட்டாலும் செலவுகள் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். சிலருக்கு பதிவை உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உண்டு. இன்று உங்களுக்கு கிடைக்கும் அதிகப்படியான வருமானத்தை சரியான முறையில் சேமிப்பது நல்லது. இன்று நீங்கள் செய்யக்கூடிய சுப செலவுகளால் புகழ் அதிகரிக்கும். வண்டி வாகன பயன்பாட்டில் எச்சரிக்கையாக இருக்கவும். 

கும்பம் ராசி பலன் 

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று எந்த வகை அவசர முடிவு அல்லது நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம். கூடுதல் பொறுப்புகளை சுமக்க நேரிடும். இன்று உங்களுடைய பொருளாதார வசதிகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் உங்களுடைய வர்த்தகத்தை முன்னேற்ற உதவும். இன்று சிலரின் ஆலோசனை உங்களின் எதிர்க்காலத்தில் நன்மையை தரும். பிள்ளைகளின் வேலைகள் மற்றும் திருமணம் போன்ற சுப நிகழ்வுகளுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். 

மீனம் ராசி பலன் 

மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் உடல் நலனில் கவனம் தேவை. ஆரோக்கியம் தொடர்பான கவலைகள் மனதிற்கு தொந்தரவு தரும். இன்று சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.. அதனால அசௌகரியத்தை அனுபவிக்கலாம். நிதி நிறுவனம் அல்லது தனிநபரிடமிருந்து கடன் வாங்க நினைப்பவர்கள், அதை எளிதாகப் பெறுவீர்கள். புதிய திட்டங்களை உருவாக்கி அவற்றை வெற்றிபெறச் செய்ய எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வெற்றி கிடைக்கும். உங்கள் தைரியமும் துணிச்சலும் உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

Mobitel 1278