Header Logo

இந்தியா
பொதுமக்கள், எரிசக்தி கட்டமைப்பு மீது நடத்தும் தாக்குதல்களுக்கு இந்தியா கடும் கண்டனம்

Mar 23, 2026 - 03:50 PM -

0

பொதுமக்கள், எரிசக்தி கட்டமைப்பு மீது நடத்தும் தாக்குதல்களுக்கு இந்தியா கடும் கண்டனம்

இந்திய பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட கூட்டத்தொடரின் 2-ம் கட்ட அமர்வு நடந்து வருகிறது. 

இதில் இந்திய பிரதமர் மோடி மக்களவையில் உரையாற்றினார். மேற்காசிய மோதல் பற்றி குறிப்பிட்டு அவர் பேசும்போது, போரின் தொடக்கத்தில் இருந்து இந்த மோதல் தொடர்பாக நாம் ஆழ்ந்த கவலை தெரிவித்து வருகிறோம். 

மேற்காசியாவில் உள்ள தொடர்புடைய தலைவர்களிடம் தனிப்பட்ட முறையில் நான் பேசியிருக்கிறேன். பதற்றங்களை தணித்து, போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என ஒவ்வொருவரையும் வலியுறுத்தி வருகிறேன். 

பொதுமக்கள், எரிசக்தி மற்றும் போக்குவரத்து கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்கிறது. 

வர்த்தக கப்பல்களை தாக்குவது, ஹோர்முஸ் நீரிணை போன்ற சர்வதேச நீர்வழிகளை முடக்குவது என்பது ஏற்று கொள்ள முடியாதது என்றமை் அவர் மேலும் கூறினார்.

Comments
0

MOST READ

காணொளி
அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

120 மில்லியன் ரூபா செலவில்  உள்ளக விளையாட்டு அரங்கு!

120 மில்லியன் ரூபா செலவில் உள்ளக விளையாட்டு அரங்கு!

9 வருடங்களைத் தாண்டியும் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை!

9 வருடங்களைத் தாண்டியும் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை!

ஏறாவூரில் இருவர் மீது சரமாரி வாள்வீச்சு!

ஏறாவூரில் இருவர் மீது சரமாரி வாள்வீச்சு!

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் அல்ல!

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் அல்ல!

பணிப்பகிஷ்கரிப்பால் கிழக்கு மாகாணத்தில் கலவையான சூழல்!

பணிப்பகிஷ்கரிப்பால் கிழக்கு மாகாணத்தில் கலவையான சூழல்!

அம்பாறையில் உச்சகட்ட பதற்றம்

அம்பாறையில் உச்சகட்ட பதற்றம்

பிரதேசவாதங்களை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டு இருக்கிறார்!

பிரதேசவாதங்களை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டு இருக்கிறார்!

நூற்றாண்டு விழாவை  முன்னிட்டு விசேட நடைபவனி

நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விசேட நடைபவனி

கடத்தப்பட்ட பெண் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்பு!

கடத்தப்பட்ட பெண் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்பு!

title