Header Logo
Vallibel FD
Selan Bank
பல்சுவை
இனி Whatsapp Chatல் கஷ்டப்பட்டு பதில் எழுத தேவையில்லை

Mar 28, 2026 - 01:41 PM

இனி Whatsapp Chatல் கஷ்டப்பட்டு பதில் எழுத தேவையில்லை
Mobitel Inner 1278

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் முன்னணி தகவல் பரிமாற்ற ஊடகமாக விளங்கி வருகிறது. 

அவ்வப்போது வாட்சப் தனது பயனர்களின் தேவைக்கு ஏற்ப அப்டேட்களை செய்து வருகிறது. 

அந்த வகையில் மெசேஜ்களுக்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி பதில் எழுதும் வகையில் ஏற்கனவே இருந்த 'Writing Help' வசதியை வாட்ஸ் அப் மேம்படுத்தியுள்ளது. 

Writing Help இல் ஏற்கனவே உள்ள வசதி மூலம் செய்திகளைத் திருத்தவும், அதன் தொனியை மாற்றவும் முடிந்தது. 

இந்நிலையில் புதிய அம்சம் மூலம் பயனர்களின் உரையாடல்களுக்கு ஏற்றவாறு பதில்களை பரிந்துரைக்க ஏஐ-ஐப் பயன்படுத்துகிறது. 

பயனர்கள் எல்லாவற்றிற்கும் மெனக்கிட்டு பதில் எழுதவதற்கு பதிலாக தங்கள் எண்ணங்களைச் சரியாகப் பிரதிபலிக்கும் வகையில் முந்தைய சாட் ஹிஸ்டரியை ஆராய்ந்து ஏஐ-ஆல் உருவாக்கப்பட்ட பதில்களை சாட்களுக்கு உபயோகிக்கமுடியும். 

சாட் பாரில் உள்ள ஸ்டிக்கர் ஐகானைத் தட்டி, அங்கிருக்கும் ஏஐ ஐகானைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இந்த வசதியைப் பயன்படுத்தலாம். 

பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்கள் பாதுகாப்பாகவும் ரகசியமாகவும் இருக்கும் என்று வாட்ஸ்அப் உறுதி அளித்துள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

Mobitel 1278