Header Logo

வடக்கு
யாழ். சாவகச்சேரி நுணாவில் பகுதியில் கோர விபத்து - ஒருவர் பலி

Apr 24, 2026 - 10:00 AM -

0

யாழ். சாவகச்சேரி நுணாவில் பகுதியில் கோர விபத்து - ஒருவர் பலி

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி, நுணாவில் சந்தி பகுதியில் நேற்று (23) இரவு இடம்பெற்ற கோர வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

சாவகச்சேரியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. 

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற யாழ்ப்பாணம், குருநகர் - இராயசிங்கம் வீதியைச் சேர்ந்த 44 வயதுடையவரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் சாவகச்சேரி போக்குவரத்து பொலிஸார், பாரவூர்தியின் சாரதியைக் கைது செய்துள்ளனர். 

சாரதியை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர், இன்று (24) சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Comments
0

MOST READ

காணொளி
அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா!

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா!

பலாலியில் காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

பலாலியில் காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

title