Header Logo

சினிமா
ப்ரதீப் ரசிகர்கள் கடும் வருத்தம்!

Apr 24, 2026 - 01:05 PM -

0

ப்ரதீப் ரசிகர்கள் கடும் வருத்தம்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த படம் லைக். இப்படத்தின் ப்ரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்திருந்தார். 

தொடர் வெற்றிகளை மட்டுமே பார்த்து வந்த ப்ரதீப்பிற்கு இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை அடையும் என எதிர்ப்பார்த்தார்கள். 

ஆனால், லைக் படம் உலகம் முழுவதும் தற்போது வரை ரூ 62 கோடிகள் மட்டுமே வசூல் செய்துள்ளது. 

இதனால் தான் நடித்த அனைத்து படங்களுமே 100 கோடி ரூபா வசூலை தொட்டு வந்த நிலையில், லைக் படம் 62 கோடி ரூபா மட்டுமே வசூல் செய்து தோல்வியை தழுவியுள்ளது. 

ப்ரதீப் ரங்கநாதனின் தொடர் வெற்றிக்கு இதன் மூலம் முற்றுபுள்ளி வைக்கப்பட்டுள்ளது, இது ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா!

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா!

பலாலியில் காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

பலாலியில் காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

title