Header Logo

செய்திகள்
ஜயத்ர சம்பத்தினால் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்

Apr 25, 2026 - 02:26 PM -

0

ஜயத்ர சம்பத்தினால் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்

சீனாவின் சான்யா நகரில் நடைபெற்று வரும் 6-வது ஆசியக் கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (Asian Beach Games), இன்று (25) நடைபெற்ற ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் இலங்கையின் ஜயத்ர சம்பத் மிரண்டா வெண்கலப் பதக்கத்தை வென்றார். 

இந்தப் பதக்கத்துடன் இலங்கை அணி இதுவரை ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் மூன்று பதக்கங்களை வென்றுள்ளது. 

இதன் அடிப்படையில், பதக்கப் பட்டியலில் இலங்கை தற்போது 5வது இடத்தைப் பிடித்துள்ளது. 

தற்போது இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ள வியட்நாம் பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள அதேவேளை, போட்டியை நடத்தும் நாடான சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

காங்கேசன்துறையில் வேலைவாய்ப்புக்களை வழங்க முடியும்

காங்கேசன்துறையில் வேலைவாய்ப்புக்களை வழங்க முடியும்

அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா!

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா!

பலாலியில் காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

பலாலியில் காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

title