Header Logo

சினிமா
மைக்கேல் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல்!

Apr 25, 2026 - 05:44 PM -

0

மைக்கேல் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல்!

உலக புகழ்பெற்ற பிரபலங்களில் ஒருவர் மைக்கேல் ஜாக்சன். நடனம் என்றால் நம் அனைவருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது இவருடைய நடனமும், பாடல்களும்தான். அதுவும், இவருடைய மூன் வாக் எல்லாம் வேற லெவலில் இருக்கும். 

இவரை பார்த்துதான் நடனமாட வேண்டும் என்ற கனவு பலருக்கும் வரும். இப்படி பல கோடி மக்களின் மனதில் இடம்பிடித்துள்ள மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம்தான் 'மைக்கேல்'. Antoine Fuqua இப்படத்தை இயக்க மைக்கேல் ஜாக்சனின் அண்ணன் மகன் ஜாபர் ஜாக்சன் ஹீரோவாக நடித்திருந்தார். 

அச்சு அசல் அப்படியே மைக்கேல் ஜாக்சன் போலவே நடித்து, நடனமாடி அனைவரின் கவனத்தையும் இவர் ஈர்த்துள்ளார். நேற்று (24) வெளிவந்துள்ள இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்த நிலையில், மைக்கேல் திரைப்படத்தின் வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, பிரிமியர் மற்றும் முதல் நாள் மட்டுமே இப்படம் 900 கோடி ரூபாவுக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Comments
0

MOST READ

காணொளி
கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

காங்கேசன்துறையில் வேலைவாய்ப்புக்களை வழங்க முடியும்

காங்கேசன்துறையில் வேலைவாய்ப்புக்களை வழங்க முடியும்

அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா!

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா!

பலாலியில் காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

பலாலியில் காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

title