Header Logo

செய்திகள்
சாகரிக்கா ரயிலின் சாரதி உட்பட நால்வர் பணியிடை நீக்கம்?

Apr 26, 2026 - 03:26 PM -

0

சாகரிக்கா ரயிலின் சாரதி உட்பட நால்வர் பணியிடை நீக்கம்?

பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த போது கடந்த 24ஆம் திகதி தடம் புரண்ட 'சாகரிக்கா' புகையிரதத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்க முடியாதவாறு தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, குறித்த புகையிரதத்தின் சாரதி, காப்பாளர், உதவிச் சாரதி மற்றும் உதவிப் புகையிரத காப்பாளர் ஆகியோருக்கே இந்த தடையை விதிக்க புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

காங்கேசன்துறையில் வேலைவாய்ப்புக்களை வழங்க முடியும்

அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா!

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா!

பலாலியில் காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

title