Header Logo

சினிமா
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் மீது தாக்குதல்!

Apr 27, 2026 - 01:40 PM -

0

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் மீது தாக்குதல்!

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களுக்கு இசையமைத்தவர்.

சுப்ரமணியபுரம் படம் தொடங்கி அவர் ஏராளமான படங்களுக்கு பாடல்கள் கொடுத்திருக்கிறார். 

சமீப காலமாக ஜேம்ஸ் வசந்தன் அரசியல் கருத்துக்களையும் அதிகம் தெரிவித்து வருகிறார். குறிப்பாக அவர் நடிகர் விஜய்யை அதிகம் தாக்கி பேசி வருவது குறிப்பிடத்தக்கது. 

விஜய் சினிமாவில் சம்பாதிப்பதை விட அதிகம் சம்பாதிக்க தான் அரசியலுக்கு வந்திருக்கிறார் என தொடர்ந்து ஜேம்ஸ் வசந்தன் பேசி வருவது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் ஜேம்ஸ் வசந்தன் ஒரு ஹோட்டலில் சாப்பிட சென்று இருந்தபோது அவரது கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி கண்ணாடியை உடைத்து இருக்கின்றனர். 

அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டு இருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன்.

Comments
0

MOST READ

காணொளி
வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

காங்கேசன்துறையில் வேலைவாய்ப்புக்களை வழங்க முடியும்

காங்கேசன்துறையில் வேலைவாய்ப்புக்களை வழங்க முடியும்

அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா!

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா!

பலாலியில் காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

பலாலியில் காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

title