Header Logo

சினிமா
எரும சாணி விஜய் மற்றும் அவர் மனைவி மீது புகார்!

Apr 27, 2026 - 01:58 PM -

0

எரும சாணி விஜய் மற்றும் அவர் மனைவி மீது புகார்!

எரும சாணி புகழ் விஜய்யை எல்லோருக்கும் தெரியும். ஹாய் ஆண்டி என்ற ஒற்றை வார்த்தையில் இணைய உலகிலேயே செம பேமஸ் ஆனவர். 

இதை தொடர்ந்து தன்னுடன் நடித்து நக்‌ஷத்ரா என்பவரையே திருமணம் செய்துகொண்டது, அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தற்போது இவர் நடித்து வரும் ரிசார்ட் என்ற வெப் சீரிஸில், மலையாள நடிகை அனுராகா நடித்து வருகிறார். 

ஆனால், இவரை கமிட் செய்துவிட்டு, நடித்தத்திற்கும் பணம் தரவில்லை, 4 மாதங்களாக வேலையும் கொடுக்கவில்லை, கேட்டால், நிறுவனத்தை கேளுங்கள் என்கின்றனர். 

அங்கு கேட்டால் விஜய்யை கேளுங்கள் என்கின்றனர், விஜய் மனைவி நக்‌ஷதராவோ, கல்யாணம் கட்டிகிட்டு வீட்டில் உட்காரு என்பது போல் ரெக்கார்ட் அனுப்பியுள்ளார், இதை மீடியாவில் சொன்னபிறகு மிரட்டுகிறார்கள் என அனுராகா பேசியது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

காங்கேசன்துறையில் வேலைவாய்ப்புக்களை வழங்க முடியும்

காங்கேசன்துறையில் வேலைவாய்ப்புக்களை வழங்க முடியும்

அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா!

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா!

பலாலியில் காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

பலாலியில் காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

title