Header Logo

சினிமா
அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்!

Apr 27, 2026 - 04:03 PM -

0

அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்!

பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்கும் முன்னணி ஹீரோக்கள் மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெறுகிறார்கள், ஒருவேளை படம் தோல்வி அடைந்தால் தயாரிப்பாளருக்கு மட்டுமே மிகப்பெரிய நஷ்டம் ஏற்படுகிறது. சம்பளத்தை பெற்றுக்கொண்ட ஹீரோவுக்கு எந்த நஷ்டமும் இல்லை என்கிற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே பல தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர். 

ஆனால் பாலிவுட்டில் நடிகர்கள் பலரும் profit ஷேரிங் முறையில் தான் படங்கள் நடித்து வருகிறார்கள். தெலுங்கு ஹீரோக்களும் முறையை படிப்படியாக பின்பற்ற ஆரம்பித்துள்ளனர். 

இந்நிலையில் இது பற்றி தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம் தற்போது அதிரடி முடிவை எடுத்து இருக்கிறது. 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் 'பெரிய பட்ஜெட் படங்கள் இனி Revenue share முறையில் மட்டுமே தயாரிக்கபடும்' என தெரிவித்து உள்ளனர். 

அதற்கு நடிகர் சங்கம் ஒத்துழைக்கவில்லை என்றால் தொடர் வேலை நிறுத்தம் என அறிவித்துள்ளனர். அதற்கு அடையாளமாக மே 2 ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

காங்கேசன்துறையில் வேலைவாய்ப்புக்களை வழங்க முடியும்

காங்கேசன்துறையில் வேலைவாய்ப்புக்களை வழங்க முடியும்

அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா!

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா!

பலாலியில் காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

பலாலியில் காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

title