Header Logo
Mogo Academy

ஏனையவை
சாதனை படைத்த மாணவர்கள்!

Jun 5, 2026 - 04:57 PM -

0

சாதனை படைத்த மாணவர்கள்!
Mobitel inner

தனது முதன்முதல் பட்டமளிப்பு வைபவத்தை Mogo Media Academy நேற்று (04) சிறப்பாக நடாத்தியுள்ளது. 

Mogo Media Academy தனது முதன்முதல் பட்டமளிப்பு வைபவம் BMICH - Lotus Hall மண்டபத்தில் வெகு சிறப்பாக நேற்று மாலை 4.30 மணி அளவில் நடைபெற்றது. 

அக்கடமியின் முதலாவது மற்றும் இரண்டாவது மாணவர் தொகுதிகளின் சாதனைகள் இவ்வைபவத்தில் போற்றிப் பாராட்டப்பட்டன. பல்வகைப்பட்ட படைப்பாக்கம் மற்றும் ஊடக கற்கைநெறிகளில் ஒட்டுமொத்தமாக 115 மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர். 

Animation, Game Development, Concept Art, மற்றும் Visual Effects (VFX) ஆகிய டிப்ளோமா பிரிவுகளில் பட்டம் பெற்றுள்ள மொத்தமாக 73 மாணவர்களும் அதில் அடங்கியுள்ளனர். 

இதேவேளை, தமிழ் மொழி மூலம் 42 மாணவர்கள் வானொலி அறிவிப்புத்துறையில், 'Professional Training in Radio Presentation' கற்கைநெறியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து சான்றிதழையும் பெற்றுக்கொண்டனர். 

இந்த நிகழ்வில் தமிழ் மொழி மூலம் மாணவர்களில், நுவரெலியாவை சேர்ந்த Stella Morina Gladwin என்ற மாணவியும் 2025 ஆம் ஆண்டிலும், கண்டியை சேர்ந்த Sivabalasundaram Agilath Thivakaran என்ற மாணவன் 2026 ஆம் ஆண்டிலும் வௌிக்காட்டிய விசேட திறமைகளுக்காக ஆண்டின் சிறந்த மாணவர்களாக தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொண்டனர்.

MOST READ

காணொளி
விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

Mobitel Upahara