Header Logo
Mogo Academy

செய்திகள்
சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் பயங்கர விபத்து

Jul 30, 2026 - 03:41 PM -

0

சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் பயங்கர விபத்து
Mobitel inner

சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் வென்னப்புவ உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (30) நண்பகல் முச்சக்கர வண்டி ஒன்றும் மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றும் ஒன்றோடொன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்து தொடர்பில் லொறியின் சாரதி வென்னப்புவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

MOST READ

காணொளி
செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

Mobitel Upahara