Header Logo
Mogo Academy

செய்திகள்
பிணை கிடைத்தும் சிறை சென்ற சரித் அபேசிங்க விடுவிப்பு

Jul 30, 2026 - 04:15 PM -

0

பிணை கிடைத்தும் சிறை சென்ற சரித் அபேசிங்க விடுவிப்பு
Mobitel inner

பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய முடியாமையினால் அண்மையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சரித் அபேசிங்க இன்று (30) பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ததை அடுத்து சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் 'ஹரக் கட்டா' என்பவரின் மனைவியிடம் இருந்து 12 கோடி ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி ரக்கித ராஜபக்ஷ, சரித் அபேசிங்க உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடந்த 28ஆம் திகதி காலை பிணை வழங்கி உத்தரவிட்டது.

ரக்கித ராஜபக்ஷ உள்ளிட்ட இரு சந்தேகநபர்கள் பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தமையினால் அவர்களைச் சிறைப் பொறுப்பிலிருந்து விடுவிக்க உத்தரவிடப்பட்டது.

எனினும், சந்தேகநபரான சரித் அபேசிங்க என்பவரால் பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய முடியாமையினால் அவர் மீண்டும் சிறைப் பொறுப்பில் வைக்கப்பட்டிருந்தார்.

MOST READ

காணொளி
செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

Mobitel Upahara