Oct 14, 2026 - 06:53 PM

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் பூஜை இன்று (14) சிறப்பாக நடைபெற்றது.
இப்பூஜை நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர் மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மாவட்டச் செயலகத்தின் உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
--



































