Oct 20, 2026 - 01:11 PM

யாழ்ப்பாணம், தொல்லிப்பளை துர்க்காதேவி அம்மன் ஆலயத்தின் மானம்பூத் திருவிழா இன்று (20) காலை சிறப்பாக நடைபெற்றது.
காலை 8.30 மணியளவில் வசந்த மண்டபப் பூஜை இடம்பெற்றதைத் தொடர்ந்து, வாழை வெட்டும் நிகழ்வு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, துர்க்காதேவி அம்பாள் உள்வீதியிலும் வெளிவீதியிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
--



































