Apr 15, 2025 - 03:11 PM -
0
வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாக பூசணியம்மன் தேவஸ்தானத்தின் புதுவருட பிறப்பின் திரு கைலாச வாகன உற்சவம் நேற்று (14) பக்திபூர்வமாக இடம்பெற்றது.
இதில் பல இடங்களில் வருகைவந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.
-யாழ். நிருபர் ரமணன்-