Nov 7, 2025 - 06:18 PM -
0
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் பாராளுமன்றில் இன்று இடம்பெற்றது.
இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்வைக்கும் இரண்டாவது வரவு செலவுத் திட்டமாகும்.

