Jan 15, 2026 - 09:27 PM -
0
வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில், தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மிக விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்ட 'பொங்கல் விழா' இன்று வேலணை தெற்கு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் (ஐயனார் கோவில்) முன்றலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தமிழர் பாரம்பரிய முறைப்படி வரவேற்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து பொங்கல் பானையில் அரிசியிட்டுப் பொங்கல் விழாவை ஆரம்பித்து வைத்தார்.
-யாழ். நிருபர் பிரதீபன்-

