Header Logo
சிவ தட்சணாமூர்த்தி மகா சிவராத்திரி

Feb 15, 2026 - 08:12 PM -

0

சிவ தட்சணாமூர்த்தி  மகா சிவராத்திரி

மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் - நாவற்குழி சிவபூமி திருவாசக அரண்மனை சிவ தட்சணாமூர்த்தி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இன்று (15) மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. 

ஈழத்தின் தென்மராட்சிப் பதியில் புகழ் பூத்த திருத்தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்த ஆலயத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று புனித நீரால் சிவலிங்கப் பெருமானுக்கு அபிஷேகம் செய்து வருகின்றனர். 

அங்கு 108 லிங்கங்களாக வீற்றிருக்கும் சிவபெருமானைத் தரிசித்து, மக்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகின்றனர். 

இந்தத் திருத்தலத்தில் 108 சிவலிங்க மூர்த்திகள் நந்தியம் பெருமானுடன் காட்சியளிப்பதுடன், ஆலய முகப்பில் அமைந்துள்ள கருங்கல் தேரிலே சிவலிங்கப் பெருமானும் மாணிக்கவாசகப் பெருமானும் அருள்பாலிக்கும் காட்சி பக்தர்களைப் பரவசப்படுத்துகின்றது. 

மேலும், ஆலயச் சுவர்களில் திருவாசகப் பாடல்கள் முழுமையாகக் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளமை இந்தத் தலத்தின் மற்றுமொரு தனிச்சிறப்பாகும். மகா சிவராத்திரியை முன்னிட்டு நாவற்குழிப் பகுதி பக்தர்களின் வருகையினால் களைகட்டியுள்ளது.

Comments
0

காணொளி
ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

தேவாலய சிலுவைப் பாதை!

தேவாலய சிலுவைப் பாதை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

தேர்த்திருவிழா

தேர்த்திருவிழா

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

ஸ்ஷோட்ஸ்
ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

அர்ச்சுனா எம்.பி உட்பட இருவருக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் வழக்கு

அர்ச்சுனா எம்.பி உட்பட இருவருக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் வழக்கு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

777 மெழுகுதிரி தாங்கிகளை சேகரித்து கின்னஸில் இடம் பிடித்த பெண்!

777 மெழுகுதிரி தாங்கிகளை சேகரித்து கின்னஸில் இடம் பிடித்த பெண்!

நுவரெலியாவில் உச்சம் தொடும் வறட்சி!

நுவரெலியாவில் உச்சம் தொடும் வறட்சி!

விஞ்ஞானப் பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்!

விஞ்ஞானப் பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்!

உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்டத்தில் முதலிடம்!

உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்டத்தில் முதலிடம்!

நீதி கோரி கவன ஈர்ப்புப் போராட்டம்

நீதி கோரி கவன ஈர்ப்புப் போராட்டம்