Feb 19, 2026 - 05:49 PM -
0
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க உள்ளிட்ட அமைச்சர் குழு இன்று (19) யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நடைபெறவிருக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர்.
இதன்போது பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் அமைச்சின் பிற தலைவர்கள் இந்த விஜயத்தில் இணைந்திருந்தனர்.
-யாழ். நிருபர் பிரதீபன்-

