Mar 1, 2026 - 12:46 PM -
0
மலையகத்தின் பாரம்பரிய கலை நிகழ்வுகளில் ஒன்றான ‘காமன் கூத்து’ விழா, பொகவந்தலாவ, லெச்சுமி தோட்டத்தின் மத்திய பிரிவில் இன்று (01) வெகுசிறப்பாக இடம்பெற்றது. இதற்கான முன்னோடி நிகழ்வுகள் நேற்று (28) மிகவும் சிறப்பாக நடைபெற்றன.
நேற்று காமத்து விழாவிற்கான அனைத்து நிகழ்வுகளும் வெகுசிறப்பாக இடம்பெற்றது. இந்த காமன் விழாவில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
-மலையக நிருபர் சதீஸ்குமார்-

