Mar 3, 2026 - 09:48 AM -
0
ஈரான் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி இழப்பை முன்னிட்டு சம்மாந்துறையில் துக்க கொடி ஏற்றப்பட்டு துக்க தினம் நேற்று (02) இரவு அனுஸ்டிக்கப்பட்டது.
அத்துடன் சம்மாந்துறை மணிக்கூடு சந்தி உட்பட பல்வேறு புறநகர் பகுதியிலும், அட்டாளைச்சேனை, பாலமுனை புறநகர் பகுதிகளிலும் கொடிகள் ஏற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
--