Mar 8, 2026 - 06:04 PM -
0
சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (8) ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான மேம்பாட்டு அமைப்பின் பணிப்பாளர் வாசுகி சுதாகரன் தலைமையில் இடம்பெற்றது.
சிறுவர் பெண்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதையும் அவர்களின் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பில் குரல் கொடுக்கும் கலை நிகழ்ச்சிகளும் நாடகங்களும் இதன்போது அரங்கேற்றப்பட்டன.
--
