Mar 20, 2026 - 11:59 AM -
0
இலங்கை வாழ். முஸ்லிம்கள் நாளை (21) நோன்புப் பெருநாளை கொண்டாடவுள்ள நிலையில், இன்று (20) காலை 6.30 மணியளவில் காத்தான்குடி கடற்கரையில் சர்வதேச பிறைக்குழுவின் காத்தான்குடி கிளை ஏற்பாட்டில் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.
பெருநாள் தொழுகையையும் குத்பாவையும் மௌலவி எம்.என். முஹம்மத் (ஷரயி) நடத்தினார்.
--
