Header Logo
மெய்வலுனர் திறனாய்வு போட்டி!

Mar 27, 2026 - 12:41 PM -

0

மெய்வலுனர் திறனாய்வு போட்டி!

ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள மலரும் முல்லை பாலர் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வலுனர் திறனாய்வு போட்டி கடந்த 25 ஆம் திகதி நடைபெற்றது. 

பாடசாலை பணிப்பாளர் REV.BRO.S.J அமிர்தறாஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் புஸ்பராணி மணிசேகரம் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். 

இந் நிகழ்வில் கூழாமுறிப்பு புனித யோசப் தேவாலய பங்குத்தந்தை வணக்கத்திற்குரிய கேன்ஸ்போவர், மதகுருக்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டதுடன், மழலைச் சிறுவர்களின் விழையாட்டு நிகழ்வுகள் மற்றும் இடைவேளை நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்று வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

--

Comments
0

காணொளி
அமைச்சர் அதிரடி!

அமைச்சர் அதிரடி!

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக வீழ்ச்சி

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக வீழ்ச்சி

மட்டக்களப்பில் கொதித்தெழுந்த மக்கள்!

மட்டக்களப்பில் கொதித்தெழுந்த மக்கள்!

பொலிஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

பொலிஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

மஹா கும்பாபிஷேகம்

மஹா கும்பாபிஷேகம்

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

120 மில்லியன் ரூபா செலவில்  உள்ளக விளையாட்டு அரங்கு!

120 மில்லியன் ரூபா செலவில் உள்ளக விளையாட்டு அரங்கு!

9 வருடங்களைத் தாண்டியும் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை!

9 வருடங்களைத் தாண்டியும் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை!

ஏறாவூரில் இருவர் மீது சரமாரி வாள்வீச்சு!

ஏறாவூரில் இருவர் மீது சரமாரி வாள்வீச்சு!

ஸ்ஷோட்ஸ்