Apr 2, 2026 - 11:28 AM -
0
கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் தேர்த்திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, நேற்று (01) அதே ஆலயத்தில் தீர்த்த உற்சவம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டு மஞ்சள் நீராடல் நிகழ்வில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
--
