Apr 14, 2026 - 01:33 PM -
0
தமிழ் நாட்காட்டியின் 60 ஆண்டுகளின் சுழற்சியில் 39 ஆவது ஆண்டான விசுவாவசு வருடத்திற்கு விடைகொடுத்து, பராபவ சித்திரை புத்தாண்டு ஆண்டு வாக்கிய பஞ்ஞாங்கத்தின் படி இன்று காலை 8.40 மணிக்கு பிறந்துள்ளது.
இந்நிலையில் நல்லூரில் சிங்கள - தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விசேட பூஜைகள் இன்று (14) மிக சிறப்பாக நடைபெற்றன.
--
