Apr 24, 2026 - 11:28 AM -
0
தெல்தோட்டை, நூல்கந்துரை முனியாண்டி ஆலயத்தில் கும்பாபிஷேகப் பெருவிழாவைத் தொடர்ந்து, இன்று (24) மண்டலாபிஷேகப் பூஜை நடைபெற்றது.
மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு இன்று காலை பாற்குட பவனி இடம்பெற்றதுடன், சுவாமிக்கு விசேட பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றன.
இந்தப் பாற்குட பவனியிலும் மண்டலாபிஷேகப் பூஜையிலும் பெருமளவிலான பக்த அடியார்கள் கலந்துகொண்டு இறைவருளைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
--
