Header Logo
மே தினப் பேரணி!

May 1, 2026 - 04:50 PM -

0

மே தினப் பேரணி!

யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி யாழ்ப்பாணம் முலவைச் சந்தியில் இன்று (01) பிற்பகல் 4 மணியளவில் ஆரம்பமானது. 

இதில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் கே.இளங்குமரன், றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, எஸ். ஸ்ரீ பவானந்தராஜா மற்றும் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

முலவைச் சந்தியில் ஆரம்பமான குறித்த பேரணி யாழ். வைத்தியசாலை வீதியூடாக வேம்படிச் சந்தி, யாழ். மத்திய பேருந்து நிலையம், சத்திரத்துச் சந்தி ஊடாக கே.கே.எஸ் வீதி, பண்ணைச் சந்தியை அடைந்து அங்கிருந்தி யாழ் பிரதான வீதி யூடாக பயணித்த பேரணி யாழ். நெடுந்தூர பேருந்து நிலையத்தை சென்றடைந்தது. 

இதன்பின்னர் யாழ். நெடுந்தூர பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரதான மேடையில் கூட்டம் ஆரம்பமானது.

--

Comments
0

காணொளி
இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஸ்ஷோட்ஸ்
நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளை விசேட கவனத்துடன் அணுக வேண்டும்!

எமது நாட்டிற்கு வருமானத்தை கொண்டு வருபவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்!

எமது நாட்டிற்கு வருமானத்தை கொண்டு வருபவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத்தான் வந்தோம், நிலங்களை அபகரிப்பதற்கு அல்ல!

வடக்கில் இந்த வருடம் 700 வீடுகளை கட்டிக் கொடுக்க உள்ளோம்!

செம்மணி அகழ்வில் 259 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

விஜய்யின் ஆட்சிகாலத்தில் அவர்களுடன் சிறந்த உறவை வைத்துக்கொள்ள வேண்டும்!

மலையக மக்களுக்காக 1 நிமிடம் ஒதுக்க முடியவில்லை!