Header Logo
01 ஆம் ஆண்டு நினைவு தினம்!

May 11, 2026 - 01:07 PM -

0

01 ஆம் ஆண்டு நினைவு தினம்!

நுவரெலியா - கம்பளை பிரதான வீதியின் கொத்மலை - கெரண்டிஎல்ல பகுதியில் பஸ்ஸொன்று கடந்த வருடம் (2025) ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி இ. போ.சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாது. 

இவ்விபத்து இடம்பெற்று இன்றுடன் (11) ஓராண்டு நிறைவடைவதையொட்டி உயிரிழந்தவர்களுக்கு ஆத்ம சாந்தியும், காயமடைந்தவர்களுக்கு ஆசீர்வாதமும் வேண்டி விபத்து நடந்த இடத்திலேயே விசேட மத வழிபாடுகள் நடத்தப்பட்டன. 

கொத்மலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமை ஆய்வாளர் இந்திகா லலித் மற்றும் பொலிஸார் மற்றும் கொத்மலை பகுதி மக்களுடன் இணைந்து இந்த வழிபாட்டை ஏற்பாடு செய்திருந்தனர். 

குறித்து விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு பெண்ணின் குழந்தையை விபத்து நடந்த இடத்திலிருந்து மீட்கவும், அக்குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டிய உள்ளூர் பெண் ஒருவருக்கு பரிசு வழங்கவும் பொலிஸார் இதன்போது நடவடிக்கை எடுத்திருந்தனர். 

குறித்த நிகழ்வில் கொத்மலை மாவட்டச் செயலாளர் நதீரா லக்மால் , சர்வமத தலைவர்கள், பிரதேச அரசியல் பிரமுகர்கள், பொலிஸார், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மசாந்திக்காக விசேடமாக பிரார்த்தனையும் செய்யப்பட்டது 

குருணாகலிலிருந்து நுவரெலியா வழியாக கதிர்காமம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

--

Comments
0

காணொளி
100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

ஸ்ஷோட்ஸ்
சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளை விசேட கவனத்துடன் அணுக வேண்டும்!

எமது நாட்டிற்கு வருமானத்தை கொண்டு வருபவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்!

எமது நாட்டிற்கு வருமானத்தை கொண்டு வருபவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத்தான் வந்தோம், நிலங்களை அபகரிப்பதற்கு அல்ல!

வடக்கில் இந்த வருடம் 700 வீடுகளை கட்டிக் கொடுக்க உள்ளோம்!

செம்மணி அகழ்வில் 259 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

விஜய்யின் ஆட்சிகாலத்தில் அவர்களுடன் சிறந்த உறவை வைத்துக்கொள்ள வேண்டும்!

மலையக மக்களுக்காக 1 நிமிடம் ஒதுக்க முடியவில்லை!

மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்!