May 13, 2026 - 12:09 PM -
0
இறுதி யுத்தத்தில் குடித்து உயிர்வாழ்ந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம், குருநகரில் இன்று (13) காலை முன்னெடுக்கப்பட்டது.
மண்டைதீவு கடலில் 1986 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 31 மீனவர்களின் நினைவுத்தூபியின் முன்பாக கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது.
இதன்போது குருநகர் பங்குத்தந்தை றொக்ஸ்,பாடசாலை சிறுவர்கள், மீனவர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு முள்ளிவாய்கால் கஞ்சியை குடித்து இறுதி யுத்த நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்
--
