Header Logo
மட்டக்களப்பில் நினைவேந்தல்

May 17, 2026 - 09:53 PM -

0

மட்டக்களப்பில் நினைவேந்தல்

மட்டக்களப்பு - கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (17) உணர்வுபூர்வமாக நடைபெற்றது. 

வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தினர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்பு ஆகியன இணைந்து இந்நிகழ்வை மிக ஏற்பாடு செய்திருந்தனர். 

இதன்போது, பொங்குதமிழ் நினைவுத்தூபியில் பிரதான ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அங்கு குழுமியிருந்தவர்கள் நினைவுத்தூபிக்குச் சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தினர். 

இதனைத் தொடர்ந்து, அனைவருக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தளிக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

--

Comments
0

காணொளி
கஞ்சி வழங்கும் நிகழ்வு!

கஞ்சி வழங்கும் நிகழ்வு!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

அனைவருக்கும் சட்டம் சமன்!

அனைவருக்கும் சட்டம் சமன்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

ஸ்ஷோட்ஸ்
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளை விசேட கவனத்துடன் அணுக வேண்டும்!

எமது நாட்டிற்கு வருமானத்தை கொண்டு வருபவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத்தான் வந்தோம், நிலங்களை அபகரிப்பதற்கு அல்ல!

வடக்கில் இந்த வருடம் 700 வீடுகளை கட்டிக் கொடுக்க உள்ளோம்!

செம்மணி அகழ்வில் 259 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

விஜய்யின் ஆட்சிகாலத்தில் அவர்களுடன் சிறந்த உறவை வைத்துக்கொள்ள வேண்டும்!