May 18, 2026 - 08:22 AM -
0
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு மன்னார் மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரியமுறிப்பு பகுதியில் நேற்று (17) இடம்பெற்றிருந்தது.
மன்னார் மாவட்ட போராளிகள் நலன்புரி சங்கத்தின் அனுசரணையுடன், பொது மக்களின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
--
